tag:blogger.com,1999:blog-7258499.post114264668478480871..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 19. சோதி மிக்க நவ கவிதை.. - என் மகள் எழுதியது..சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7258499.post-1144756650156166112006-04-11T06:57:00.000-05:002006-04-11T06:57:00.000-05:00உங்கள் அம்மாவைப் பற்றிய பதிவை இன்றுதான் பார்த்தேன்...உங்கள் அம்மாவைப் பற்றிய பதிவை இன்றுதான் பார்த்தேன்.மிக சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் உங்கள் தாய் மிகக் கொடுத்து வைத்தவர்.உங்கள் குடும்பத்திற்கு எங்கள் ஆசிகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1143638276612918782006-03-29T08:17:00.000-05:002006-03-29T08:17:00.000-05:00தங்களின் வலைபதிவை தினமலர் மூலம் படிக்கும் வாய்ப்பு...தங்களின் வலைபதிவை தினமலர் மூலம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. மிக்க மகிழ்ச்சி. இன்றைய இளைய சமுதாயத்தை கானும் போது மிகவும் பெருமையாக உள்ளது. தங்களின் மகளுக்கு என் வாழ்த்துக்கள். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டையும் சொல்லி தருவீர்க்கள் என்ற நம்பிக்கை தங்களின் வலை பக்கங்களை கண்ட பிறகு உள்ளது.<BR/>நட்புடன்!<BR/>தி. சிவா<BR/>http://tsivaram.blogspot.com<BR/>http://360.yahoo.comநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1142700142850480262006-03-18T11:42:00.000-05:002006-03-18T11:42:00.000-05:00குழந்தைக்கு எனது வழ்த்துக்கள் நண்பரே!குழந்தைக்கு எனது வழ்த்துக்கள் நண்பரே!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com