tag:blogger.com,1999:blog-7258499.post115386566057393921..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 26A. நம்ம நாட்டுல இதக கண்டுபிடிக்கிறது கஷ்டமா?சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7258499.post-1156085822944965042006-08-20T09:57:00.000-05:002006-08-20T09:57:00.000-05:00சீமாச்சு,ரொம்ப வருடங்களுக்கு முன் கல்கியில் கடுகு ...சீமாச்சு,

ரொம்ப வருடங்களுக்கு முன் கல்கியில் கடுகு ஒரு கட்டுரை எழுதியிருந்தார் - அரசியல் வாதிகளின் சொத்து பற்றி. அதில் கடுகு அவர்களின் ஒரு அரசியல்வாதி நண்பர் தன் பெயரில் இருக்கும் சொத்துக்களை கடுகு பெயருக்கும், கடுக் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயருக்கும் மாற்றினால், நஷ்டம் கடுகு அவர்களுக்குத்தான் என்பார் - ஏனென்றால் அந்த அரசியல்வாதியின் சொத்து அனைத்தும் பினாமிகள் பெயரில் இருக்கும்! ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1153990053151064782006-07-27T03:47:00.000-05:002006-07-27T03:47:00.000-05:00அட போங்க சீமாச்சு,எல்லாம் இந்த கூட்டுக்களவாணிங்க ப...அட போங்க சீமாச்சு,

எல்லாம் இந்த கூட்டுக்களவாணிங்க போடுற இயல், இசை, நாடகத் தெருவிழா.

நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன், நீ அழுவுற மாதிரி அழு மாதிரியான் டெக்னிக்தானே.

ஹரிஹரன்,
www.harimakesh.blogspot.comHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1153868083004950842006-07-25T17:54:00.000-05:002006-07-25T17:54:00.000-05:00அன்பின் முத்து(தமிழினி),நீங்கள் சொன்னதன் பேரில் தல...அன்பின் முத்து(தமிழினி),
நீங்கள் சொன்னதன் பேரில் தலைப்பைக் குறுக்கியாகிவிட்டது.

அந்தப் பழைய போஸ்ட் காணவே காணோம்.. காக்கா தூக்கிண்டு போயிடுத்தூஊஊஊஊ...

//அப்புறம் அவர் முன்னாடி வந்து வயித்திலும் வாயிலும் அடிச்சிகிட்டு அழுவறதை யார் தாங்கறது? நமக்கு யாரும் அடிக்காமயெ தனிமனித தாக்குதல், பழிவாங்குதல் என்றெல்லாம் அழுவது புதுசா என்ன"//

நல்லா சொன்னீங்க. இப்பல்லாம் யார் சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1153867796798570132006-07-25T17:49:00.000-05:002006-07-25T17:49:00.000-05:00முத்து(தமிழினி) has left a new comment on your pos...முத்து(தமிழினி) has left a new comment on your post

சீமாச்சு டியர்,

உங்க சிறுதாவூருக்கான காமெண்ட் இது (அங்க தலைப்பு நீங்க பெருசா வைச்சதனால பிளாக்கர் எடுக்கறதில்ல)..

" கருணாநிதி பங்களா ஓனர் பெயரை சொல்றது பெரிய விஷயம் இல்லை.

அப்புறம் அவர் முன்னாடி வந்து வயித்திலும் வாயிலும் அடிச்சிகிட்டு அழுவறதை யார் தாங்கறது? நமக்கு யாரும் அடிக்காமயெ தனிமனித தாக்குதல், சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.com