tag:blogger.com,1999:blog-7258499.post115561102805854676..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 30. எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7258499.post-24863281622910126202007-04-29T22:49:00.000-05:002007-04-29T22:49:00.000-05:00// பார்த்து முடித்த உடன் மூன்று எண்ணங்கள் தோன்றின....// பார்த்து முடித்த உடன் மூன்று எண்ணங்கள் தோன்றின...

1. இந்தியாவுக்குச் சென்றிருக்கும் மனைவிக்குப் போன் பண்ணி ஒரு அழகான காமராஜ் படம் எடுத்து வர வேண்டும்.

2. காமராஜ் பற்றிய நல்ல புத்தகங்கள் எடுத்து வரச்சொல்ல வேண்டும் (தம்பி .. ரஜினி ராம்கி.. கொஞ்சம் வாங்கி அனுப்ப முடியுமா ராஜா..?)

3. நம்ம விருதுநகர் முருகன் சார் கிட்ட சொல்லி ஒரு 10 DVD வாங்கி எனக்குத் தெரிந்த தமிழ் நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-25762370705638144662007-04-29T02:25:00.000-05:002007-04-29T02:25:00.000-05:00suba veera pandian eluthiya ahatum parkalam puthak...suba veera pandian eluthiya ahatum parkalam puthakathai padichu parunga

enna pantrathu padatha pathutu peru muchu viduratha thaviraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1156308002863410812006-08-22T23:40:00.000-05:002006-08-22T23:40:00.000-05:00அவர் இறந்த போது எங்கள் பள்ளியில் வலைப்பந்து போட்டி...அவர் இறந்த போது எங்கள் பள்ளியில் வலைப்பந்து போட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது.,பாதியில் நிறுத்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1155613563480554512006-08-14T22:46:00.000-05:002006-08-14T22:46:00.000-05:00"காந்தி ஜெயந்தி அன்று காலமானாராகையால் பள்ளிக்கூடம்..."காந்தி ஜெயந்தி அன்று காலமானாராகையால் பள்ளிக்கூடம் லீவு விட்டாங்களா என்னவென்று நினைவில்லை (நான் என்ன டோண்டு சாரா?- எல்லா சமீபத்தையும் நினைவு வெச்சுக்கறதுக்கு)."
இது என்ன சார் தேவையற்ற சந்தேகம்? அன்று கண்டிப்பாக லீவ் விட்டார்கள். காந்தி ஜெயந்தி அல்லவா, ஹி ஹி ஹி. இதற்கெல்லாம் போய் டோண்டு ராகவனை எதிர்ப்பார்க்க முடியுமா?

சமீபத்தில் 1975-ல் அக்டோபர் இரண்டாம் தேதி அவர் காலமான செய்தி அன்றையdondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1155611469890403132006-08-14T22:11:00.000-05:002006-08-14T22:11:00.000-05:00சீமாச்சு, நானும் VCD வாங்கி வைத்திருக்கிறேன்.பல ம...சீமாச்சு,
நானும் VCD வாங்கி வைத்திருக்கிறேன்.பல முறை பார்த்து விட்டேன் .ஒவ்வொரு முறையும் கண்களில் நீர் வடிவதை தடுக்க முடியவில்லை.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com