tag:blogger.com,1999:blog-7258499.post5722560707711048847..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 87. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சுசீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7258499.post-55893200029445105432010-02-14T00:04:50.684-05:002010-02-14T00:04:50.684-05:00த் ட் ற் ன் ஆகியவை இறந்தகால இடைநிலைகள்.
இந்த வாக்...த் ட் ற் ன் ஆகியவை இறந்தகால இடைநிலைகள்.

இந்த வாக்கியம் அடிக்கும்போது ப்ரு பிரச்சினையும் வரவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-6527041708485365162010-01-25T22:11:49.402-05:002010-01-25T22:11:49.402-05:00சீமாச்சு, வெ-பா-தா அருமை.
நானும் NHM-தான் பயன் பட...சீமாச்சு, வெ-பா-தா அருமை.

நானும் NHM-தான் பயன் படுத்துகிறேன் M.S.Word-ல். நீங்கள் இதை முயற்ச்சி செய்யலாம், ஆனால் ஆன்-லைனில்தான் தட்ட முடியும்.
http://www.composetamil.com/tamil/tamilemail.aspx
தட்டியபின் - வெட்டு - ஒட்டு - சுலபம்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-39959935064044263482009-12-07T22:32:37.715-05:002009-12-07T22:32:37.715-05:00வாழ்த்துகள்வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-22711829357474606702009-12-07T02:10:15.563-05:002009-12-07T02:10:15.563-05:00//Seemachu said...
// கலகலப்ரியா said...
...//Seemachu said...

// கலகலப்ரியா said...
=).. அருமை..!

கலகலப்ரியா.. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.. உங்கள் பேரைக் கொஞ்சநாள் “கலகப்ரியா” என்று படித்துக் கொண்டிருந்தேன்.. அப்புறமொருநாள் திருத்திக் கொண்டேன் :)//

இப்டிதான் நிறைய பேரு படிச்சுக்கிட்டிருக்காங்க.. =))...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-30032836957857890502009-12-02T20:38:28.332-05:002009-12-02T20:38:28.332-05:00//வாசன் அங்கிள் வாசன் அங்கிள்,
என்ன மாதிரி சின்ன ப...//வாசன் அங்கிள் வாசன் அங்கிள்,
என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் தாம்பூலம் போடக்கூடாதுன்னு சொல்வாங்க..
எங்களுக்காக கேக், சாக்லேட் எல்லாம் கொடுப்பீங்களா?//

ஸ்ரீராம்,
இந்த வேலை தானே வேண்டாங்கிறது.. விட்டா என்னை அங்கிள் ஆக்கிட்டீங்களே!!

உங்களுக்காக ஸ்பெஷலா பீடாவாப் போட்டுடலாம்..

வருகைக்கு நன்றி !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-38517670526655213542009-12-02T14:41:07.703-05:002009-12-02T14:41:07.703-05:00வாசன் அங்கிள் வாசன் அங்கிள்,
என்ன மாதிரி சின்ன பசங...வாசன் அங்கிள் வாசன் அங்கிள்,
என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் தாம்பூலம் போடக்கூடாதுன்னு சொல்வாங்க..
எங்களுக்காக கேக், சாக்லேட் எல்லாம் கொடுப்பீங்களா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-74721054877491520012009-12-01T06:44:27.533-05:002009-12-01T06:44:27.533-05:00ஆகா அண்ணே, இப்படி வேறயா?
அது சரிங்க, தலைப்பும் சூ...ஆகா அண்ணே, இப்படி வேறயா?

அது சரிங்க, தலைப்பும் சூர்யாவும் அழகோ அழகு!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-60348824080131500552009-11-30T21:07:48.677-05:002009-11-30T21:07:48.677-05:00//எங்கள் வீட்டில் A - Apple, B - Ball எனத் தொடங்கி...//எங்கள் வீட்டில் A - Apple, B - Ball எனத் தொடங்கி E- ஈசல் என்றாகி விடுகிறது. //

இது நல்லாருக்கே... ஈ for ஈசன் என்று ஆன்மீகப் பக்கம் திருப்பி விட்டுருங்க..

நம்ம கேயாரெஸ் பையன் என்ன சொல்றான்னு கேக்கணும்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-30530675156342205382009-11-30T21:06:29.840-05:002009-11-30T21:06:29.840-05:00//ஆமாண்ணே., அவரோட பேசுறது மட்டும் தான் பழமை. அவர் ...//ஆமாண்ணே., அவரோட பேசுறது மட்டும் தான் பழமை. அவர் உடுத்துற துணிகளை பாத்தீகளா, டீ - சர்டென்ன?, ஜீன்ஸ் பேண்ட் என்ன?, தலையில் தொப்பியென்ன? அதுக்கும் மேல ஆளு கலரென்ன?

பேச்சுக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லை//

அப்பாவி முரு.. கரெக்டாச் சொன்னீங்க.. அவங்க வீட்டம்மாகிட்டே சொல்லிக் கொஞ்சம் கவனிக்கச் சொல்லலாமா?சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-42826181863322069702009-11-30T21:04:56.445-05:002009-11-30T21:04:56.445-05:00// கலகலப்ரியா said...
=).. அருமை..!

கலகலப்ரியா...// கலகலப்ரியா said...
=).. அருமை..!

கலகலப்ரியா.. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.. உங்கள் பேரைக் கொஞ்சநாள் “கலகப்ரியா” என்று படித்துக் கொண்டிருந்தேன்.. அப்புறமொருநாள் திருத்திக் கொண்டேன் :)சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-52644467622995640662009-11-30T21:03:10.054-05:002009-11-30T21:03:10.054-05:00//என்னோடதில் வ் அடிக்கும் போது தாவி வேறென்ங்காவது ...//என்னோடதில் வ் அடிக்கும் போது தாவி வேறென்ங்காவது ஓடிடும்.//

இதுக்கு என்ன ராஜா பண்றது. நம்ம பத்ரி வீட்டு முன்னாடி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமிருக்கலாமென்றிருக்கிறேன்:)சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-52582863648031319662009-11-30T21:02:03.515-05:002009-11-30T21:02:03.515-05:00//ரசனையான முரண்பாடுகள்தான் புதுமை. வந்தே மாதரத்தின...//ரசனையான முரண்பாடுகள்தான் புதுமை. வந்தே மாதரத்தின் புதுமை பெற்ற தாயை கவர்ச்சி உடையில் பார்க்கிற அதிர்ச்சியைத்தான் தந்தது எனக்கு.//

ஜவஹர் உங்கள் அவதானிப்புடன் ஒத்துப் போகிறேன். அந்தப் பாடலைக் கேட்டதன் அனுபவத்தை விவரிக்க முடியாமலிருந்தது. உங்கள் விவரணை என் அனுபவத்துக்கு வெகு அருகில்சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-25946950176255841952009-11-30T21:00:15.436-05:002009-11-30T21:00:15.436-05:00//:))! குழந்தைக்கு என் அன்பு!//
வாங்க ராமலட்சுமி.....//:))! குழந்தைக்கு என் அன்பு!//
வாங்க ராமலட்சுமி.. ரொம்ப சந்தோஷம்..
நீங்க ஒருத்தருதான் தலைப்பைப் பாராட்டியிருக்கீங்க..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-23763274061825879892009-11-30T20:58:46.917-05:002009-11-30T20:58:46.917-05:00/லைட்டா கொஞ்சம் கிராம்பும் சேர்த்தா கொஞ்சம் ஜிவ்ன்.../லைட்டா கொஞ்சம் கிராம்பும் சேர்த்தா கொஞ்சம் ஜிவ்ன்னு இருக்குமே அண்ணாச்சி:-))

அபிஅப்பா, அதான் கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள் எல்லாம் எழுதியிருக்கேனே..

சினிமா உலகம் current affairs எழுதுவது நமக்கு வராது.. அந்த விஷயத்துலே நாம கொஞ்சம் மக்கு !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-79015047834684897802009-11-30T15:57:02.903-05:002009-11-30T15:57:02.903-05:00அப்ப நாங்க எல்லாம் வீட்டுக்கு வந்தா டோரா/டியகோதானா...அப்ப நாங்க எல்லாம் வீட்டுக்கு வந்தா டோரா/டியகோதானா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-43413469066839130102009-11-30T08:53:00.173-05:002009-11-30T08:53:00.173-05:00அண்ணா
நலமா
எங்கள் வீட்டில் A - Apple, B - Ball எ...அண்ணா

நலமா

எங்கள் வீட்டில் A - Apple, B - Ball எனத் தொடங்கி E- ஈசல் என்றாகி விடுகிறது. நாங்கள் விடுவதாக இல்லை! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-73939980911447263372009-11-30T01:44:31.059-05:002009-11-30T01:44:31.059-05:00//அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N//
சரி...//அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N//

சரியாத்தானே இருக்கு!

தமிழர்களாகிய நாம கலந்து பேசுறோம், பொண்ணு கலந்து படிக்கிறாங்க. எல்லாம் ஒன்னுதான்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-13764803545612974002009-11-30T01:43:08.623-05:002009-11-30T01:43:08.623-05:00//எல்லாரும் மலைச்சிப் போறமாதிரி கேட்டாரு பாருங்க ஒ...//எல்லாரும் மலைச்சிப் போறமாதிரி கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி....//

ஆமாண்ணே., அவரோட பேசுறது மட்டும் தான் பழமை. அவர் உடுத்துற துணிகளை பாத்தீகளா, டீ - சர்டென்ன?, ஜீன்ஸ் பேண்ட் என்ன?, தலையில் தொப்பியென்ன? அதுக்கும் மேல ஆளு கலரென்ன?

பேச்சுக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லை.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-76647230975901880312009-11-30T01:40:24.794-05:002009-11-30T01:40:24.794-05:00=).. அருமை..!=).. அருமை..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-22974047012313778522009-11-30T01:40:23.864-05:002009-11-30T01:40:23.864-05:00//எப்பொழுதெல்லாம் 'ட்' மற்றும் 'த்'...//எப்பொழுதெல்லாம் 'ட்' மற்றும் 'த்' அடிக்க நேருகிறதோ அப்பொழுதெல்லாம் cursor எங்காவது போய் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது//

அண்ணே உங்களுக்கும் இந்த பிராச்சனை இருக்கா? என்னோடதில் வ் அடிக்கும் போது தாவி வேறென்ங்காவது ஓடிடும்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-11997449912952914382009-11-30T00:46:14.341-05:002009-11-30T00:46:14.341-05:00வந்தேமாதரம் பற்றிய என் எண்ணத்தை என் ஆரம்பப் பதிவுக...வந்தேமாதரம் பற்றிய என் எண்ணத்தை என் ஆரம்பப் பதிவுகளில் ஒன்றாக எழுதியிருந்தேன். ரஹமானின் வந்தே மாதரம் புகழ் பெற்றது நிஜம்தான். ஆனாலும் அதைப் பற்றி எனக்கொரு நிரடல் உண்டு. வந்தே மாதரத்தின் ஒரிஜினல் மெட் தேஷ் ராகத்தில் அமைந்தது. தேசத்தைப் பற்றின பாடல் என்பதால் (அது ஒரு அரசர் பற்றி தாகூர் எழுதியது என்று ஒரு பேச்சு இருக்கிறது) சென்டிமென்டலாக தேஷ் ராகத்தில் அமைக்கப்பட்டது. அதற்கு ரஹமான் போட்டிருக்கும் Jawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-51697722283741704772009-11-30T00:05:30.107-05:002009-11-30T00:05:30.107-05:00இந்தத் தலைப்பு வெகு அருமை:)!
NHM எனக்கு எந்த பிரச...இந்தத் தலைப்பு வெகு அருமை:)!

NHM எனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லையே?

//“அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N" //

:))! குழந்தைக்கு என் அன்பு!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-81396336933171550542009-11-29T23:56:47.189-05:002009-11-29T23:56:47.189-05:00அருமையான தாம்பூலம். பாரதி விஷயம், பள்ளிகூட விஷயம்,...அருமையான தாம்பூலம். பாரதி விஷயம், பள்ளிகூட விஷயம், சோனியா விஷயம் எல்லாமே கிட்ட் தட்ட எல்லாருக்குமே புதுசா இருக்கும்.

மாயவரம் தாம்பூலம் ருசியே அலாதி தான்.

லைட்டா கொஞ்சம் கிராம்பும் சேர்த்தா கொஞ்சம் ஜிவ்ன்னு இருக்குமே அண்ணாச்சி:-))

அதான் சினிமா மேட்டரை சொன்னேன்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com