tag:blogger.com,1999:blog-7258499.post706996574381908467..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 99. சீமாச்சுவின் தாம்பூலம் - 17 ஜூன் 2010சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7258499.post-88601942351787769812010-06-20T04:20:59.412-05:002010-06-20T04:20:59.412-05:00ஆகா நான் இந்த தாம்பூலத்தை போட்டுக்க விட்டுட்டனே!
...ஆகா நான் இந்த தாம்பூலத்தை போட்டுக்க விட்டுட்டனே!

அண்ணே நீங்க ராவணன் படத்து கார்த்திக் மாதிரி. உங்க பலம் உங்களுக்கே தெரிய மாட்டேங்குது:-))))

அந்த நாத்து நடும் போராட்டம் இன்னும் நியாபகம் இருக்குதா என்ன? அதை அவரே மறந்து போய் ரொம்ப நாள் ஆச்சு. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரி எம் எல் ஏ பத்வி வந்த பின்னே படிச்ச படிப்பும் மறந்து போச்சு. பழகின மனுஷனயும் மறந்து போச்சு. வந்தஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-28236484231965959392010-06-19T17:11:33.754-05:002010-06-19T17:11:33.754-05:00//இப்போல்லாம் உங்க இடுகை முழுமையாக இருப்பதில்லையே ...//இப்போல்லாம் உங்க இடுகை முழுமையாக இருப்பதில்லையே ஏன் ( சில போட்டோக்கள் மிஸ் ஆகுதே)

வாங்க தாயீ...அதெல்லாம் போடாமலே எனக்கும் ஒரு நிறைவு வருவதில்லை தான்.. அதான் பாருங்க.. கீழே ஒரு உண்மை விளம்பி “பெரியவரே” ந்னு கூப்பிடறாரு..

நானெல்லாம் யூத்து தான்னு எல்லாருக்கும் சொல்லிக்க வேண்டியிருக்கு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1498977865926913172010-06-19T17:09:51.850-05:002010-06-19T17:09:51.850-05:00//அக்கினிச் சித்தர்... இதைக் கொஞ்சம் கவனிக்கப்படாத...//அக்கினிச் சித்தர்... இதைக் கொஞ்சம் கவனிக்கப்படாதா??//

ஏங்கய்யா.. அவரைப் புடிச்சி இழுக்குறீங்க.. பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் ஆமா... (வின்னர் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் !!!)சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-16676222253552923012010-06-19T17:08:26.016-05:002010-06-19T17:08:26.016-05:00//அண்ண்னே எனக்கு ஒரு சீட்.... ;)//
புலிக்கி இப்பத...//அண்ண்னே எனக்கு ஒரு சீட்.... ;)//

புலிக்கி இப்பத்தான் கல்யாணமே ஆயிருக்கு... அப்புறம் இருக்கு இன்னும் ஒரு 15 வருஷம்.. அதுக்குள்ள எங்க ஸ்கூலே காலேஜ் லெவலுக்கு ஆயிடும்.. அப்போ எல்லாருக்குமே இடம் உண்டு..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-86381486295468857712010-06-19T17:07:12.862-05:002010-06-19T17:07:12.862-05:00//ரைட்டு! மைண்ட்ல வைச்சுக்கிறேன் :)//
வா..ராஜா.. ...//ரைட்டு! மைண்ட்ல வைச்சுக்கிறேன் :)//

வா..ராஜா.. நீ எப்பவுமே நம்ம மைண்ட்ல உண்டு.. வாழ்த்துக்கள்சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-86141993107336928552010-06-19T17:06:09.947-05:002010-06-19T17:06:09.947-05:00//அய்யா பெரியவரே , தற்பெருமையிலே காலம் ஓடுதே. ஏன் ...//அய்யா பெரியவரே , தற்பெருமையிலே காலம் ஓடுதே. ஏன் நம்ம ஊரிலே போஸ்டர் கலச்சாரம் இருக்குன்னு இப்பதான் புரியுது//

பெரியவர் என்ற சொல்லாடலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு இதில் தற்பெருமை மட்டும் தான் தெரிகிறது என்றால் அது உங்க பிரச்சினை மட்டுமே.. நான் அதில் எழுதியது ஒரு சுயஎள்ளலுடன் கூடவும் தான்..

என் உறவினருக்கு, என் உறவினர் என்பதால் மட்டுமே என் பெயர் சொல்லிச் உதவி தந்தவர்சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-389493075067862782010-06-19T14:05:53.103-05:002010-06-19T14:05:53.103-05:00அய்யா பெரியவரே , தற்பெருமையிலே காலம் ஓடுதே. ஏன் நம...அய்யா பெரியவரே , தற்பெருமையிலே காலம் ஓடுதே. ஏன் நம்ம ஊரிலே போஸ்டர் கலச்சாரம் இருக்குன்னு இப்பதான் புரியுதுunmai vilambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-44036607841709411332010-06-19T10:36:49.742-05:002010-06-19T10:36:49.742-05:00இப்போல்லாம் உங்க இடுகை முழுமையாக இருப்பதில்லையே ஏன...இப்போல்லாம் உங்க இடுகை முழுமையாக இருப்பதில்லையே ஏன் ( சில போட்டோக்கள் மிஸ் ஆகுதே)
;-(((*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-65156526750947521302010-06-19T10:21:49.469-05:002010-06-19T10:21:49.469-05:00பையன் நல்லமுறையில் படித்துத் தேறுவது இனி அவன் கையி...பையன் நல்லமுறையில் படித்துத் தேறுவது இனி அவன் கையில்..

பையனுக்கு வாழ்த்துக்கள்...*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-66107399264618311292010-06-18T11:08:50.040-05:002010-06-18T11:08:50.040-05:00//நான் நித்தியானந்தாவின் பக்தனில்லை. //
நம்பிட்டோ...//நான் நித்தியானந்தாவின் பக்தனில்லை. //

நம்பிட்டோம்...

//என் பெயரும் ஒரு காரணமென்பதில்//

ஆகா.... வீட்ல வந்தவிட்டு, கேட்டுட்டு மிச்சத்தைப் பேசலாம்...

//நல்ல கோர்ஸில் நல்ல காலேஜில் எந்தக் காசும் வாங்காமல் சீட்டு கிடைத்துவிட்டது.. //

ஓகோ... கல்லூரியில இடமும் கொடுத்துக் காசும் கொடுக்கறாய்ங்களா இப்ப? இது நல்லா இருக்கே?? பையனை ஏன் காசு வாங்க பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-28573974444371535432010-06-18T02:11:19.290-05:002010-06-18T02:11:19.290-05:00அண்ண்னே எனக்கு ஒரு சீட்.... ;)அண்ண்னே எனக்கு ஒரு சீட்.... ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-51627486911679423382010-06-18T02:04:17.505-05:002010-06-18T02:04:17.505-05:00//என் பெயரும் ஒரு காரணமென்பதில் ஒரு மகிழ்ச்சிதான்/...//என் பெயரும் ஒரு காரணமென்பதில் ஒரு மகிழ்ச்சிதான்//

ரைட்டு! மைண்ட்ல வைச்சுக்கிறேன் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-37999360725402354572010-06-18T02:01:46.670-05:002010-06-18T02:01:46.670-05:00//ஜெகவீரபாண்டியன் M.A (Eco), M.A (Pub Adm), M.Phil...//ஜெகவீரபாண்டியன் M.A (Eco), M.A (Pub Adm), M.Phil, B.Ed//

அட ஆமால்ல! 1990களில் மேதின கொண்டாட்டங்களில் ஊர் ஃபுல்லா சுவர் விளம்பரங்களில் இப்படித்தான் ஒரு கெத்தா இருக்கும் எக்ஸ் ஏம்.எல்.ஏ ஆயி இமேஜ் நாசமா போன ஆளு அனேகமா இவுரு ஒருத்தாரா இருக்கக்கூடும் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com