tag:blogger.com,1999:blog-7258499.post8037678229960510454..comments2023-10-09T05:39:54.728-05:00Comments on என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 47. இப்படியெல்லாம் நாம் மாற முடியுமா?சீமாச்சு..http://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7258499.post-52837595445029074002007-07-24T07:53:00.000-05:002007-07-24T07:53:00.000-05:00போட்டியில் கலந்துகொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக...போட்டியில் கலந்துகொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன். http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.htmlselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-26310825165106496072007-06-06T02:43:00.000-05:002007-06-06T02:43:00.000-05:00சீமாச்சு வணக்கம். தங்களது வருகைக்கும் பின்னுட்டத்த...சீமாச்சு வணக்கம். தங்களது வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. மெலட்டூர் நடராஜனுக்கு அறிமுகப்படுத்தியதற்மு மீண்டுமொருமுறை நன்றி.
மிக்க அன்புடன், செல்வேந்திரன்selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-34120492166041458802007-06-04T08:36:00.000-05:002007-06-04T08:36:00.000-05:00பல உதயமூர்த்திகள் உதயமானால்!நல்லவை அனைத்தும் ந...பல உதயமூர்த்திகள் உதயமானால்!
நல்லவை அனைத்தும் நடத்த
முடியும் தம்பி! தம்பி!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-46365001448088047522007-06-03T23:36:00.000-05:002007-06-03T23:36:00.000-05:00(continuing on my previous comments) ... oh by the...(continuing on my previous comments) ... oh by the way, your child's reaction could be construed as a result of good parenting by you and your wife ;-).

Likewise, there are good parents in our country that instill confidence in a child's upbringing AND there are bad teachers in the US that kill a child's confidence. Believe me I have seen both!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-1826204111107087502007-06-03T23:30:00.000-05:002007-06-03T23:30:00.000-05:00இப்படியெல்லாம் நாம் ஏன் மாறணும்? குருபக்தியும் கண்...இப்படியெல்லாம் நாம் ஏன் மாறணும்? குருபக்தியும் கண்டிப்பும் நம் கலாச்சாரம். Besides, this one incident doesnt precisely reflect the entire landscape here in the US - remember, it's in the US where the Virginia Tech massacare happened (which is an isolated incident as well).. we dont want this kind of change in our culture either!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-53457657053936828762007-06-03T22:10:00.000-05:002007-06-03T22:10:00.000-05:00வெங்காயம் சார்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மி...வெங்காயம் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மிக நல்ல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி..

நான் அமெரிக்காவின் புகழ் பாட இந்தப் பதிவு எழுதவில்லை..

இது போன்ற நல்ல நிலைகள் நம் நாட்டிலும் வராதா என்ற ஏக்கத்தை மட்டுமே பிரதிபலித்தேன்..

அமெரிக்காவிலும் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இல்லையென்று சொல்லவில்லை.. 'அமெரிக்க்காவிலேயேயும் தான் சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-21862181193633226532007-06-03T22:04:00.000-05:002007-06-03T22:04:00.000-05:00//ஆசிரியர் தந்தை போன்றவர். ஆனால் சில குடும்பங்களில...//ஆசிரியர் தந்தை போன்றவர். ஆனால் சில குடும்பங்களில் தந்தையே மகளை பலாத்காரம் செய்வது எல்லாம் நடக்கிறதல்லவா? அது மாதிரி முறைகெட்ட செய்கைதான் இங்கேயும் நடக்கிறது.

செல்வன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... சமீப நாட்களில் இது கொஞ்சம் அதிகமாகிவிட்டதேயென்று தான் கவலையாக இருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த அரசு காட்டும் முயற்சிகளும் போதுமானவைகளாகத் தெரியவில்லை..

சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-71010762020979546742007-06-03T21:59:00.000-05:002007-06-03T21:59:00.000-05:00அமெரிக்காவில் சிறுமியை காமத் தொல்லை கொடுக்கும் ஆம்...அமெரிக்காவில் சிறுமியை காமத் தொல்லை கொடுக்கும் ஆம்பளை சார் கிடையாதா சீமாச்சு?

சின்ன பையனோடு உறவு கொண்ட பொம்பளை டீச்சரை நோக்கு தெரியாதா? அந்த பையன் வளர்ந்து பெரிய ஆளாக்கி இப்போ கேஸ் கொடுத்து இருக்கானே? அதுகூட தெரியாதா? இல்லே தெரிஞ்சுக்க விருப்பம் இல்லியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7258499.post-19080656101326696792007-06-03T21:57:00.000-05:002007-06-03T21:57:00.000-05:00//நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை ந...//நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது.. எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?//

சீமாச்சு

நல்ல கேள்வி. பதில் தான் இல்லை.

ஆசிரியர் தந்தை போன்றவர். ஆனால் சில குடும்பங்களில் தந்தையே மகளை பலாத்காரம் செய்வது எல்லாம் நடக்கிறதல்லவா? அது மாதிரி முறைகெட்ட செய்கைதான் இங்கேயும் நடக்கிறது.

ஆசிரியருக்கு எதிக்ஸ்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com