Tuesday, June 10, 2008

61. எங்க வீட்டுத் தோட்டத்தில் பாவனா...

மேக்கப் இல்லாத பாவனா படம் போடறேன்னு சொல்லி.. வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல.. போட்டிருக்காங்க.. பசங்க கேக்கறாங்களேன்னு.. அவங்க அவங்களுக்குத் தெரியாம மேக்கப் போட்டிட்டு போஸ் கொடுத்துட்டாங்க...





ஆனால்.. எங்க மயிலாடுதுறையில் எங்க வீட்டுக்கு (அவங்க தோழி சரண்யா வோட) வந்த போது.. எங்க மயிலாடுதுறை மாஃபியாவின் வேண்டுகோளுக்கிணங்க.. எங்க வீட்டு ஊஞ்சலில் ஆடிய போது.. நாங்க ஃபோட்டோ எடுத்திட்டோம்..





பாவனா ரசிகர் மன்றம்.. வட அமெரிக்கா வட கேரலைனா.. சார்லட் மாநகர 25 வது வட்டத்தின் சார்பாக இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்..




ஃபோட்டோவை க்ளிக்கி அவங்களின் விசுவ ரூப தரிசனத்தைப் பார்க்கலாம்..






அவங்களே.. மேக்கப்போட...






12 comments:

  1. அட..பாவனா..நீங்க இங்கேயுமா?

    ReplyDelete
  2. சொல்லியிருந்தா நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க வீட்டு முன்னாடி வந்து நின்னிருப்பேன் அண்ணா! (பாவனாவுக்காக அல்ல பக்கத்துல இருக்காங்கள்ல அவுங்களுக்கு )

    :)))))

    ReplyDelete
  3. அது சரி... ஊஞ்சலிலே ஒண்ணு சரண்யா.. அந்த் இன்னொன்னு ஆருங்க?!

    ReplyDelete
  4. //சொல்லியிருந்தா நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க வீட்டு முன்னாடி வந்து நின்னிருப்பேன் அண்ணா!//

    வீட்டு முன்னாடி ஏன் நிக்கணும் ராஜா.. நம்ம வீட்டுல உனக்கு இல்லாத உரிமையா.. ரெண்டு பேரையும் உக்காத்தி வெச்சு சாப்பாடே போட்டிருப்பேனே !!


    //(பாவனாவுக்காக அல்ல பக்கத்துல இருக்காங்கள்ல அவுங்களுக்கு )
    //

    என்ன கட்சி மாறிட்ட மாதிரி இருக்கே..

    ReplyDelete
  5. சொல்லியிருந்தா நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க வீட்டுக்கு வந்து டேரா போட்டிருப்பேன் அண்ணா!

    ReplyDelete
  6. அட நீங்களும் பாவனா ரசிகரா சொல்லவேயில்லை:)

    ReplyDelete
  7. என்ன இருந்தாலும் பாவனா அழகுதான்ல...

    ReplyDelete
  8. //சொல்லியிருந்தா நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க வீட்டுக்கு வந்து டேரா போட்டிருப்பேன் அண்ணா!

    //
    மங்களூர் சிவா, அடுத்த் முறை அவங்க் எங்க வீட்டுக்கு வரும் போது உங்களுக்கு அவசியம் சொல்லி அனுப்பறேன்..

    ஆயில்யன் கட்சி மாறிட்டாரு போலத் தோணுது.. பாவனாவை விட்டுட்டு சரண்யாவுக்கு மாறிட்டாரு.. இப்ப தான் 4 நாள் முன்னாடி "பாவனாவுக்கு பர்த்டேய்ய்ய்ய்ய்" -னு பதிவெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தினாரு..

    ம்ஹும்...

    ReplyDelete
  9. //என்ன இருந்தாலும் பாவனா அழகுதான்ல...

    //
    தமிழன்..

    பாவனா அழகுதான்.. அழகுதான்... அழகுதான்...

    அபரிமிதமான அழகு...

    ReplyDelete
  10. அண்ணா நீங்களுமா!! :))

    நடாத்துங்க!!

    ReplyDelete
  11. /
    Seemachu said...

    ஆயில்யன் கட்சி மாறிட்டாரு போலத் தோணுது.. பாவனாவை விட்டுட்டு சரண்யாவுக்கு மாறிட்டாரு.. இப்ப தான் 4 நாள் முன்னாடி "பாவனாவுக்கு பர்த்டேய்ய்ய்ய்ய்" -னு பதிவெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தினாரு.
    /

    மாற்றங்கள் ஒன்றுதானே சீமாச்சு மாற்றமே இல்லாதது!!

    நாம எத்தனை பிகர்களை கடந்து இந்த நிலையை (பெரிய தவ நிலைன்னு எல்லாம் சொல்லப்பிடாது) அடைஞ்சிருக்கோம்!!

    இன்னும் எவ்வளவோ வேற இருக்கு!!!

    :)))))

    ReplyDelete
  12. என்னதான் பாவனா அழகுன்னாலும் ,பக்கத்துல சூப்பர் பிகருல்ல?

    ReplyDelete