Wednesday, February 25, 2009

75. கலைஞர் மருத்துவமனையில் இருந்தால் இப்படித்தான் !!

சந்தடி சாக்குல இங்கிலீஷ் பேரு வெச்சிடறாங்க.. தலைவர் பாடுபட்டு வளர்த்த செம்மொழி தமிழ் என்னாத்துக்கு ஆகறது?


Hop On !! Hop Off !!




இதுக்கு என்ன ராஜா சரியான் தமிழ் !!

எனது சில முயற்சிகள் !!

1. உள்ளே குதி ! வெளியே குதி !

2. உள்ளே ,.. வெளியே.. சுருக்கமாக (உவ்வே)

3. ஏறும்மா !! எறங்கும்மா !! (கொஞ்சம் தடுமாறினால் இரட்டை அர்த்த வசனமாகிவிடும்)

4. நிக்குமோ நிக்காதோ ! (கொஞ்சம் ஜப்பானிய பேராவும் இருக்கும் )

5. வர்றியா !! வரலையா !!

உங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்துவிடுங்கள்.. தேர்ந்தெடுக்கப்படும் பெயர், தலைவரிடம் ப்ரிந்துரைக்க ஆவன செய்யப்படும் !!


12 comments:

  1. எங்க அண்ணன் எப்படிப் பிடிச்சாரு பாருங்க.... நம்ம பங்குக்கும் ஒன்னை விடுவோம்....

    குந்திக்கோ...குதிச்சுக்கோ...

    ReplyDelete
  2. இந்த Hop on Hop Off மருவி பின்னாளில் "அப்பன் ஆத்தா" ஆக சான்ஸ் உண்டு !

    ReplyDelete
  3. :)

    யாராவது ஸ்டாலின் அம்மா கட்சியில் சேர்ந்துட்டார்னு கிளப்பிவிடப் போறாங்க.

    ReplyDelete
  4. ரொம்ப வையாதீங்கப்பா அப்புறம் ஸ்டாலின் அண்ணாச்சியும் மருத்துவமனையில போய் ஒழிஞ்சுக்க போறாரு பின்னாடி கனிமொழி மட்டுந்தான் கவித வாசிக்கணும்.

    ReplyDelete
  5. வாங்க பழமைபேசியாரே,
    நீங்க சொன்ன "குந்திக்கோ...குதிச்சுக்கோ.." ந்ல்லா இருக்குது.

    வேற ஏதாவது பேருங்க வருதாப் பாப்போம்..

    ReplyDelete
  6. // கோவி.கண்ணன் said...
    :)

    யாராவது ஸ்டாலின் அம்மா கட்சியில் சேர்ந்துட்டார்னு கிளப்பிவிடப் போறாங்க
    //

    கோவியாரே, ஏதாவது தமிழ்ப்பெயர் சொல்லிட்டுப் போகப்படாதா? உங்களை மாதிரி தமிழார்வலர்கள் வெறும் முறுவல் மட்டும் செஞ்சிட்டுப் போயிட்டா எப்படி?

    ReplyDelete
  7. ச்சின்னப்பையன் சார்,
    வருகைக்கும் புன்னகைக்கும் நன்றி !!

    ReplyDelete
  8. //கோவியாரே, ஏதாவது தமிழ்ப்பெயர் சொல்லிட்டுப் போகப்படாதா? உங்களை மாதிரி தமிழார்வலர்கள் வெறும் முறுவல் மட்டும் செஞ்சிட்டுப் போயிட்டா எப்படி?
    //

    :)

    தத்தி தாவுது மனசு !

    ReplyDelete
  9. //தத்தி தாவுது மனசு !

    //
    அன்பு வேண்டுகோளை ஏற்று மறுமுறை விஜயம் செய்து ஒரு கவித்துவமான தலைப்பு தந்த வலையுலக அண்ணன், சிங்கை சிங்கம், கோவியாருக்கு நன்றி ! நன்றி !!

    ReplyDelete
  10. இந்த வண்டிக்கு வரிச்சலுகை எல்லாம் கிடையாதுன்னு சொல்லுங்க! :)

    ReplyDelete
  11. தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)

    ReplyDelete