Thursday, January 01, 2009

69. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 !!


சக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..
எல்லா வளமும் புனலெனப் பொங்கித் தழைக்க என் பிரார்த்தனைகள்..