Thursday, March 09, 2006

17. எங்கே செல்லும் இந்தப் பாதை...

இன்னொரு புதிய பழக்கம்...

இன்னொரு விதமான உண்வுப் பொருள் விரயம்...

இறைவன் இவர்கள் உள்ளத்தில் நல்ல மாற்றங்களை அருளட்டும்.


6 comments:

daydreamer said...

vinaayagar oorvalam; holi pandigai; raksha bandhan; kalyana kaalangalil mehendi function.. adhe padhaiyil vandhavai thaan ivaigalum.. yen yedharku yaarukkaga ?

சீமாச்சு.. said...

அன்பின் டே ட்ரீமர், பின்னூட்டத்திற்கு நன்றி. ஹோலிப் பண்டிகை, ரக்ஷா பந்தன், மெஹெந்தி திருவிழா இதெல்லாவற்றையும் நான் குறை சொல்லவில்லை.. இதெல்லாம் தமிழ்க் கலாசாரம் இல்லை..இதெல்லாம் கூடாது என்று சொல்பவனும் இல்லை.. மாற்றங்கள் தேவை தான் தவறில்லை..
இந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அவர்கள் உணவுப்பொருளை (தக்காளி) வீணடிப்பது தான் கவலை தருகிறது. இந்த உணவு இல்லாத மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் இது போன்ற ஆடம்பர விஷயங்கள் தவிர்க்கப் படவேண்டுமென்பதே எனது அவா.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Unknown said...

சர்வ நிச்சயமாய் இது கூட கிடைக்காதவர்கள் நிறைய மக்கள் இருக்கும் தேசத்தில் இது தவறு தான்.

Iyappan Krishnan said...

Warning .. You are tagged

Here

ஜொள்ளுப்பாண்டி said...

அய்யய்யோ சீமாச்சு,
இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?
விடலைப் பருவமல்லவா?
நானும் தக்காளியா இருந்திருந்தா...ம்ம்ம் என்ன செய்ய?
இந்தப்படத்திப் பார்த்தால் என்ன தோன்றுகிறது தெரியுமா?

ஒரு
தக்காளியே
தக்காளியை
பிழிகிறதே!

Paavai said...

Wasting food is criminal and shows total insenstivity to the deprived