
அவள் சித்தி மற்றும் சித்தப்பாவுக்கு சமர்ப்பணம் செய்து என் மகள் (7 வயது) எழுதிய ஒரு குட்டிக் கவிதை..
ச்சின்னதுதான்..
"ஏண்டா.. My Aunt is not like Goldilocks அப்படீன்னா என்னடா அர்த்தம்"
"well..
she does not take things from other peoples houses
she does not eat others porridges..
and she does not go to others homes when they are not around"
எவ்வளவு பெரிய கற்பனை..அந்த ஒரு வரியில்...
பெரிய கம்பரா வருவாள்-னு நெனக்கிறேன்... (சதி லீலாவதி படத்தில் டாக்டர் சக்திவேலாக வரும் கமலஹாஸன் தன் மகனைப் பார்த்து.. "பெரிய எஞ்ஜினீயரா வரப் போறாம் பாருங்க.. " என்ற முறையில் சொல்லிப் பார்த்துக் கோங்க...)
3 comments:
குழந்தைக்கு எனது வழ்த்துக்கள் நண்பரே!
தங்களின் வலைபதிவை தினமலர் மூலம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. மிக்க மகிழ்ச்சி. இன்றைய இளைய சமுதாயத்தை கானும் போது மிகவும் பெருமையாக உள்ளது. தங்களின் மகளுக்கு என் வாழ்த்துக்கள். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டையும் சொல்லி தருவீர்க்கள் என்ற நம்பிக்கை தங்களின் வலை பக்கங்களை கண்ட பிறகு உள்ளது.
நட்புடன்!
தி. சிவா
http://tsivaram.blogspot.com
http://360.yahoo.com/sisa_india
உங்கள் அம்மாவைப் பற்றிய பதிவை இன்றுதான் பார்த்தேன்.மிக சந்தோஷமாக இருக்கிறது. உண்மையில் உங்கள் தாய் மிகக் கொடுத்து வைத்தவர்.உங்கள் குடும்பத்திற்கு எங்கள் ஆசிகள்.
Post a Comment