Thursday, January 01, 2009

69. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 !!


சக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..
எல்லா வளமும் புனலெனப் பொங்கித் தழைக்க என் பிரார்த்தனைகள்..

4 comments:

பழமைபேசி said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும்!

Anonymous said...

என் இந்த வருஷ முதல் வாழ்த்தே உங்க வாழ்த்தாய் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா!ச்சேட்டி கொண்டே இருக்கும் போது சரியா 12 மனிக்கு(துபாய் டைம்)வாழ்த்து சொன்னீங்க. மிக்க மகிழ்சி! உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
அபிஅப்பா

ஆயில்யன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா! :)

பாலராஜன்கீதா said...

உங்களுக்கும், உங்கள் இல்லத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்