Hop On !! Hop Off !!
இதுக்கு என்ன ராஜா சரியான் தமிழ் !!
எனது சில முயற்சிகள் !!
1. உள்ளே குதி ! வெளியே குதி !
2. உள்ளே ,.. வெளியே.. சுருக்கமாக (உவ்வே)
3. ஏறும்மா !! எறங்கும்மா !! (கொஞ்சம் தடுமாறினால் இரட்டை அர்த்த வசனமாகிவிடும்)
4. நிக்குமோ நிக்காதோ ! (கொஞ்சம் ஜப்பானிய பேராவும் இருக்கும் )
5. வர்றியா !! வரலையா !!
உங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்துவிடுங்கள்.. தேர்ந்தெடுக்கப்படும் பெயர், தலைவரிடம் ப்ரிந்துரைக்க ஆவன செய்யப்படும் !!
12 comments:
எங்க அண்ணன் எப்படிப் பிடிச்சாரு பாருங்க.... நம்ம பங்குக்கும் ஒன்னை விடுவோம்....
குந்திக்கோ...குதிச்சுக்கோ...
இந்த Hop on Hop Off மருவி பின்னாளில் "அப்பன் ஆத்தா" ஆக சான்ஸ் உண்டு !
:)
யாராவது ஸ்டாலின் அம்மா கட்சியில் சேர்ந்துட்டார்னு கிளப்பிவிடப் போறாங்க.
:-))))
ரொம்ப வையாதீங்கப்பா அப்புறம் ஸ்டாலின் அண்ணாச்சியும் மருத்துவமனையில போய் ஒழிஞ்சுக்க போறாரு பின்னாடி கனிமொழி மட்டுந்தான் கவித வாசிக்கணும்.
வாங்க பழமைபேசியாரே,
நீங்க சொன்ன "குந்திக்கோ...குதிச்சுக்கோ.." ந்ல்லா இருக்குது.
வேற ஏதாவது பேருங்க வருதாப் பாப்போம்..
// கோவி.கண்ணன் said...
:)
யாராவது ஸ்டாலின் அம்மா கட்சியில் சேர்ந்துட்டார்னு கிளப்பிவிடப் போறாங்க
//
கோவியாரே, ஏதாவது தமிழ்ப்பெயர் சொல்லிட்டுப் போகப்படாதா? உங்களை மாதிரி தமிழார்வலர்கள் வெறும் முறுவல் மட்டும் செஞ்சிட்டுப் போயிட்டா எப்படி?
ச்சின்னப்பையன் சார்,
வருகைக்கும் புன்னகைக்கும் நன்றி !!
//கோவியாரே, ஏதாவது தமிழ்ப்பெயர் சொல்லிட்டுப் போகப்படாதா? உங்களை மாதிரி தமிழார்வலர்கள் வெறும் முறுவல் மட்டும் செஞ்சிட்டுப் போயிட்டா எப்படி?
//
:)
தத்தி தாவுது மனசு !
//தத்தி தாவுது மனசு !
//
அன்பு வேண்டுகோளை ஏற்று மறுமுறை விஜயம் செய்து ஒரு கவித்துவமான தலைப்பு தந்த வலையுலக அண்ணன், சிங்கை சிங்கம், கோவியாருக்கு நன்றி ! நன்றி !!
இந்த வண்டிக்கு வரிச்சலுகை எல்லாம் கிடையாதுன்னு சொல்லுங்க! :)
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.வருகையை எதிர்பார்க்கிறேன்:)
Post a Comment