Tuesday, January 25, 2011

113. ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட் தான்..

இரண்டு தினங்களுக்கு முன் தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்த போது நிஜமாகவே புல்லரித்தது.

பின்னணியில் தேசிய கீதத்தை ஆரம்பித்தவுடன் அப்படியே நின்று மரியாதை செலுத்தும் தாத்தாவுக்கு பணிவான வணக்கங்கள். அவரது செயலைப் பார்த்தும் கூட அதைப் பின்பற்றாமல் அதை வேடிக்கைப் பார்க்கும் (அல்லது தாத்தாவுக்குப் பாதுகாப்பு தரும்) காவல்காரர் கற்றுக் கொள்ளவேண்டியது அதிகம்..


இதைப் படித்து விட்டு சல்யூட் வெச்சாத்தான் தேசபக்தியா.. எங்களுக்கெல்லாம் எல்லாம் மனசில இருக்கு.. அப்படீங்கிற டயலாகெல்லாம் வரும் தான்.. இருந்தாலும் புரோட்டாக்கால் பின்பற்றுவதில் எப்பொழுதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட்தான்..

குடியரசுதின வாழ்த்துக்க்ள்..

5 comments:

நாகை சிவா said...

//புரோட்டாக்கால் பின்பற்றுவதில் எப்பொழுதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட்தான்..//

அதே... அதே...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஃபோட்டோவில் போலீஸ் தவிர எல்லாரும் ஓல்ட் தானே! அப்பறம் என்ன ஓல்ட் இஸ் கோல்ட்-ன்னு சொல்றீக? மற்ற ரெண்டு பேரும் கோல்ட் மாதிரி தெரியலையே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இருந்தாலும் புரோட்டாக்கால் பின்பற்றுவதில்//

புரோட்டாவில் எப்படிக் கால் இருக்கும்?
பிரியாணியில் வேணும்-ன்னா இருக்கும்! :)
என்ன ஆச்சு இந்த சீமாச்சு அண்ணாவுக்கு? பதிவு போடணுமே-ன்னு போடறாரா? :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்! :)

அரசூரான் said...

//அதை வேடிக்கைப் பார்க்கும் (அல்லது தாத்தாவுக்குப் பாதுகாப்பு தரும்) காவல்காரர் கற்றுக் கொள்ளவேண்டியது அதிகம்// காவல்காரர் அவர் கடமையச் செய்கிறார் (தாத்தா பையில் குண்டு இருக்குதோன்னு பார்க்கிறார்), கடமையா? புரோட்டாவா? எது முதலில்?