இவ்வலவு அருமையான கதை என் மகள் எழுதுவாள் என்பது எனக்கே ஆச்சரியமான விஷயம் தான்...
இனி கதை இங்கே.
There once was two birds. Their names were Mike and Sally.
Sally said to Mike, "Let's go to a Carnival".
They agreed.
Soon, they were at the carnival.
"There's a clown with balloons!", exclaimed Sally.
"Let's get some", said Mike.
When Mike got back with the balloons, the balloons carried him into the sky.
"Help Sally", Mike yelled.
Sally went up and popped the balloons.
Mike began to fall.
"Use your wings and fly" said Sally.
Mike and Sally flew and landed perfectly.
Then they enjoyed the Carnival rides.
---THE END---
ஆஹா.. எவ்வளவு பெரிய சுயமுன்னேற்றத் தத்துவம்..."Use your wings and fly..". ஹனுமானுக்கு, ஜாம்பவான் சொன்ன தத்துவமல்லவா இது...இதுக்கு மேல நான் சொன்னா.. என் மகளை நானே அதிகம் புகழ்வது மாதிரி ஆகிவிடும்.
8 comments:
ச்சின்ன டெஸ்ட்.. பின்னூட்டம் வேலை செய்கிறதா என்று பார்க்க...
பாஸ்டன் பாலா.. கண்டுக்காதீங்க...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..
அழகான கதைதான்! உங்கள் குழந்தைக்கு வாழ்த்துகள்!
Kids are cool. Everthing always comes out okay.
அருமையான கதை.
உங்க மகளுக்கு என் வாழ்த்துகள். மிகச் சிறந்தவராக வருவார்.
நீங்களும் தொடர்ந்து இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் அவரை ஈடுபடச் செய்யுங்க, அப்போ தான் அவரது திறமை வெளிப்படும்.
நீங்க சிறந்த தந்தை என்பதையும் இதன் மூலம் அறிகிறேன், உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
Jonathan Livingstone 'seagul', jambhavan ellam thaan nyabagam varudhu - sutthi podunga kuzhandaikku. It is also heartening to see you encourage her
கதை நல்லா எழுதறாங்களே... குழந்தைகளின் கற்பனை வளத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.
குழந்தைக்கு வாழ்த்துகள்...
2. The story about the birds Mike and Sally by Shanmugha.
I was thrilled, literally. It reminded me of the novel "Jonathan
Livingston Seagull" by Richard Bach. The maiden story telling venture
by
the author, remained his only master-piece. I was delighted to see a
kid
like Shanmugha thinking beyond her age. I was able to think like this
only after 25 years of my age, but by then it was little late. One
could
achieve many more things had such thinking had been nurtured from very
young age; for Shanmugha it has come by nature!
Note from my cousin, Chandroo
Post a Comment