Thursday, February 16, 2006

நண்பனே.. எனது உயிர் நண்பனே

10. நண்பனே.. எனது உயிர் நண்பனே - சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதை



என் மகள் a.k.a சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதை. இந்தப் படத்தில் இரண்டு கோழிகள் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கோழி மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றன்.. ஒரு கோழியின் பெயர் டீனா...இன்னொன்று டயானா...சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.. ஆம் அமெரிக்க வெள்ளைக் கோழிகள்..அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கின்றன்? தொடர்ந்து படியுங்கள்.. கோழிகளுக்குத் தமிழ் தெரியாத்தால்....கதை...ஆங்கிலத்தில்..

There were two friends.
They were hens and lived on Kevin's farm.

Their names were Tina and Diana.
Diana said to Tina, "let's escape from the farm".

Tina said, "OK... let's leave"
The next morning the hens left. On their way, they found a cottage.They found blankets and sofas.They found other stuff too.

They sat in the couches in front of the fireplace with blankets.

They discovered they didnt have wood to light fire in the fire place.
So they went to the woods.

There they found out there wasnt an axe to chop wood.

So Tina used her sharp beek and made an ax out of wood.
After they chopped wood and came back,

Tina said "Its CLUCK.. I mean warm in here".

They both laughed and went to sleep on the couches in the little cottage.

THE END


எப்படி இருக்கு இந்தக் கதை...

3 comments:

சீமாச்சு.. said...

இந்த போஸ்டை மறுபதிப்பு செய்ய வேண்டியதாயிற்று.. ப்ளாக்கர் பின்னூட்டங்களை மறுத்துக் கொண்டேயிருந்ததால்.. இதை மறுபதிப்பு செய்கிறேன்...

சிரமத்துக்கு மன்னிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Paavai said...

All I can think of after reading this story is that - a child's worls is simple, positive and happy.

சீமாச்சு.. said...

அன்பின் பாவை..
நீங்கள் சொல்வது சரிதான்.. குழந்தைகள் உலகம்.. ரொம்ப..மகிழ்ச்சிகரமானது...தெளிவானது.. எளிமையானது...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...