Wednesday, July 13, 2011

124. இந்த பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா !!

நம்ம அண்ணன் கவிஞர் வாலிகிட்டே படிச்சிப் படிச்சிச் சொன்னேன்.. எதுவாயிருந்தாலும நமக்குள்ள இருக்கட்டும்.. நீங்க பாட்டுக்குப் பத்திரிகையில எல்லாம் எழுதிடாதீங்கன்னு.

கேக்குறாருங்கிறீங்க !! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேங்குறாரே..

என்னையும் என் பொண்ணப் பத்தியும் விகடன்ல வேற எழுதிட்டாரு.. இனிமே வாசகர்கள் தொல்லை தாங்க முடியாது..



இந்த விளம்பரமே.. நமக்குப் புடிக்காதுன்னு சொன்னால் யாருமே.. கண்டுக்க மாட்டேங்குறாங்கப்பா !!!

4 comments:

Ramachandranwrites said...

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா, கௌண்டமணி வாய்சில் படிக்கவும்.

மதுரை சரவணன் said...

nalla arasiyal than... vilambaram thaangka mudiyalla... vaalththukkal

சின்னப் பையன் said...

super!

பழமைபேசி said...

அண்ணே, வாலிகிட்ட என்னையும் கொஞ்சம் அறிமுகப்படுத்தி உடுங்கண்ணே!!